சுக்ரீவன் உள்ளக் கிடக்கை

சுக்ரீவன் யார்?
அவன் பெயருக்குப் பொருள் என்ன?
வாலி-சுக்ரீவன் இடையே இருந்த பிரச்சனையில் சுக்ரீவன் நிரபராதியா? அவன் மனதில் உண்மையிலேயே இருந்தது என்ன?

அதை நமக்குச் சொல்லித் தெரிய வைக்கிறார்கள் அனுமனும் இராமனும்.

மேலவன் திரு மகற்கு உரை செய்தான், ‘விரை செய்தார்
வாலி என்று அளவு இலா வலியினான் உயிர் தறெக்
காலன் வந்தனன்; இடர்க்கடல் கடந்தனம் ‘எனா
ஆலம் உண்டவனின் நின்று அருநடம் புரிகுவான்.

சூழி மால் யானையார் தொழுகழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒருவழிப் படர வாழ்
ஆழியான், மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார் எளிது உனக்கு அரசு தந்து உதவுவார்.

தாரமின்மையை ராமன் புரிந்து கொண்டு வினவுதல்
விருந்தும் ஆகி, அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா,
‘பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?’ என்றான்.

ராமன் சுக்ரீவனுக்கு உறுதி கூறுதல்
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன,
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், ‘பரிவு இலன், ஒருவன் தன் இளையோன்
தாரம் வௌவினன்’ என்ற சொல் தரிக்குமாறு உளதோ? 71

‘உலகம் எழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி,
தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்;
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு’ என்று புகன்றான்.

Advertisements

One thought on “சுக்ரீவன் உள்ளக் கிடக்கை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s