கில்லாடிக்குக் கில்லாடி

தொடர்புடைய பாடல்கள்:

‘உளது நான் உணர்த்தற்பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல்.
தள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி
அளவு இலது அமைய விட்டது இராமனை நீ்க்கி அன்றால்,
விளைவு இலது, அனையன் மேனி தீண்டில, மீண்டது அம்மா!’

‘மானிடன் அல்லன், தொல்லை வானவன் அல்லன், மற்றும்
மேல் நிமிர் முனிவன் அல்லன், வீடணன் மெய்யின் சொன்ன
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் உகு தெரியல் மன்னா, சேகு அறத் தெரிந்தது அன்றே.’

Advertisements

2 thoughts on “கில்லாடிக்குக் கில்லாடி

 1. GiRa ஜிரா

  காமம் தலைக்கேறிய பிறகு அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியாது.
  சூர்ப்பனகை வந்து பேசும் முன்னால் வரைக்கும் இராவணனைக் குற்றம் சொல்லவே முடியாது. வாலியோடு போட்ட சண்டையிலும் காரணம் உண்டு. மாயாவி மைத்துனன். அவனைக் கொன்ற வாலியை எதிர்க்க விரும்பியது தவறில்லை. அதைச் சொல்லாமல் பொதுவாக வாலியோடு மோதினான் என்று சொல்வார்கள்.

  சூர்ப்பனகை வந்து மூக்கறுத்துட்டான்னு சொன்னதும் கோவப்பட்டாலும், “நீ என்ன செஞ்ச”ன்னுதான் கேக்குறான் இராவணன்.

  விதி… விதி… ஊழிற் பெருவலி யாவுள… வீடணனை விட கும்பகர்ணன் மிகச்சிறப்பா சொல்றான். ஆனா மண்டைல ஏறனுமே? அங்க காமம்/காதல் என்னும் மாயை உக்காந்திருக்கே.

  வரம் கொடுத்தா… அது மேலயே சந்தேகம் வருதுன்னா… என்னவோ இருக்குன்னு யோசிச்ச இந்திரஜித்தும் அறிவாளிதான்.

  PMPயைச் சரியா உள்ள கொண்டுவந்தது மிக அருமை. 🙂

 2. ஓஜஸ்

  Best part of kamba ramayanm is that each at every character @ some point of time in the Kaapiyam comes to know that Raman is a PARAMATHMA. Here u have shown the Indrajit Realization. Also some forget it afterwards (!). This thought courtesy : Prof. K.Ramamurthy.

  Otherwise bubbling energy n enthu in the talk. Yur story telling voice modulations is fantastic. PMP comparison n the finishing touch was apt n humorous ! Keep it up :))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s