கடலுக்குள் தூங்கினோரும் தூங்காதோரும்

தொடர்புடைய பாடல்கள்:

நித்தம் நியமத் தொழிலராய் நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள், யோகியர் துயின்றார்,
மத்தம் மதம் வெம் களிறு உறங்கின, மயங்கும்
பித்தரும் உறங்கினர், இனிப் பிறர் இது என்னாம்?

தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி,
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும் அன்றி அவ் ஊர் யார் உளர் துயில் பெறாதார்?

Advertisements

One thought on “கடலுக்குள் தூங்கினோரும் தூங்காதோரும்

  1. GiRa ஜிரா

    ஏக்கத்தால் தூக்கம் போகும் என்பதற்கு சீதையும் இராவணனும் நல்ல எடுத்துக்காட்டு

    ஆனால் இரண்டு ஏக்கங்களுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு. ஒன்று காதல் துணையைத் தேடுவது. இன்னொன்று காமத்துணையைத் தேடுவது.

    இன்றைய நிகழ்வுகளோடு தகவல்களைச் சேர்த்துச் சொல்வது மிக அழகு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s