தொடர்புடைய பாடல்:
‘எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென், தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென்,
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம! உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி!
Advertisements

கும்பகருணன் வீடணன் போர்க்களத்தில் பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்த பகுதி.
கும்பகருணனின் பெருமைகளை எடுத்துச் சொல்ல கம்பன் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான் என்பது என் கருத்து.
பாட்டைப் படிக்கும் போதே கண்டுபிடிச்சிட்டேன் நான் 🙂
கும்பகர்ணன் பேசுற பேச்செல்லாம் ஊசி போல வீடணனைக் குத்தும்.
கும்பிட்டு வாழ்கிலேன் யான். கூற்றையும் ஆடல் கொள்வேன்னு சொல்ல ரொம்பவும் நல்ல மனமும் துணிவும் வேண்டும்.
அந்த வகையில் இராவணன் கொடுத்து வைத்தவன்.
Haha Good one.
நீங்க சொன்ன மாதிரி சரியா குழம்பினேன். என்னடா இப்படி ஒண்ணு படிக்கலையே-ன்னு 🙂