சட்டையைக் கழற்றலாமா?

தொடர்புடைய பாடல்:

வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும்,

‘செல்லாது அவ் இலங்கை வேந்தர்க்கு அரசு’ எனக் களித்த தேவர்

எல்லாரும், தூசு நீக்கி ஏறிட ஆர்த்தபோது,

கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்

Advertisements

2 thoughts on “சட்டையைக் கழற்றலாமா?

  1. amas32 (@amas32)

    What a comparison Chokkare! கங்குலியின் செயலோடு தேவர்கள் செயலை ஒப்பிட்டு எளிமையாக கம்பன் பாடலை புரிய வைத்துள்ளீர்கள். இந்தப் பாடலில் கம்பனின் கடைசி பஞ்ச் லைன் அற்புதம் 🙂

    ஆனாலும் ஒரு கிடைத்தற்கரிய வெற்றியைக் கொண்டாடும் பொழுது இந்த மாதிரி ஒரு செயல் புரியும் எண்ணம் சகஜம் என்று இந்தப் பாடலில் இருந்து தெரிந்து கொள்கிறோம் 🙂

    நன்றி சொக்கரே!

    amas32

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s