வாலி வதம் முடிந்த உடனே, சுக்ரீவன் அரியணை ஏறிய பின், ஆனால் அனுமன் இலங்கை சென்று சீதையை பார்க்கும் முன்பு நடந்த சம்பவம் இல்லையா இது? சுக்ரீவன் ஆட்சியை நிலைப் படுத்தி விட்டு பின் சீதையைத் தேட கிளம்பினார் அனுமன். அதை தான் கம்பன் அழகாகக் காட்சிப் படுத்தியுள்ளார். இராமன் அரசகுமரனாக மட்டுமே இருந்திருந்தாலும் இரத்தத்திலேயே அரசியல் ஊறி உள்ளதே. அதனால் நல்ல அறிவுரை கொடுக்கிறார். நல்ல காட்சி.

amas32